Entraces

S.சித்தார்த்தா,

வழிகாட்டி - உயர்கல்வி ஆலோசகர்,

(Mentor-Career Guidance)

9445106662, 

RJ Academy.

 

தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள்:

இந்திய தேசம் உலகின் மிகத்தொன்மையான பல்கலைக்கழகங்களை கொண்டிருந்தது. அந்த வகையில் நமது தேசத்தை, உலகத்தின் அறிவுப் புதையல் என பெருமையாகவே கூறலாம். சமகால  இந்தியர்கள் பெரும்பாலான பன்னாட்டு தொழில் நிறுவங்களின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர். இந்தளவிற்கான முக்கியத்துவம் நம் தேசத்தின் கல்வி அமைப்பால் கட்டமைக்கப்பட்டது என்றால் அஃது மிகையில்லை.

பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் விரும்பி  வந்து கல்வி கற்கும் தேசமாக இந்திய தேசம் விளங்குகிறது.  ஏனெனில்,  à®‡à®©à¯à®±à¯ˆà®¯ காலக்கட்டத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின்  à®Žà®£à¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®•à®³à¯à®®à¯, படிப்புகளின் வகைகளும் ஒவ்வொரு ஆண்டும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியா முழுமைக்கும் 1040-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவை மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் (Central Universities), மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்கள் (State Universities), தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities), நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed Universities)

-->

Join our Telegram Community for Updates